Monthly Archive: March 2021

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும் … Read More »

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன உரங்கள் தரமற்றவை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்துள்ளது. கடந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட 55 தர ஆய்வு அறிக்கைகளால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று … Read More »

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக பொலிஸார் மற்றும சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து குறித்த … Read More »

நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்ன?

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் கடந்த 25 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட பெண், அக்கரபத்தனை, டொரிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த, இரு பிள்ளைகளின் தாயான 28 வயதானவர் என … Read More »

கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி

நித்திரையிலிருந்த கணவனின் கழுத்தை போர்வையால் நெரித்துக் கொலை செய்த மனைவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கணவன் மனைவிக்கிடையில் நீண்ட நாட்களாக காணப்பட்ட முரண்பாடுகளே கொலைக்கான காரணம் என்றும் இந்த சம்பவம் கொஸ்வத்த பகுதியில் … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் … Read More »

இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியக்கூறு உள்ளது

நாட்டின் பல பாகங்களில், இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் கடும் மழை பெய்யக்கூடும். … Read More »

சிலாபம் – புத்தளம் வீதியில் காருக்குள் இருந்து சடலம் மீட்பு

சிலாபம் பகுதியில் பல்பொருள் விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் – புத்தளம் வீதியில் அமைந்துள்ள பல்பொருள் விற்பனை நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் வாகன தரிப்பிடத்திலேயே இந்த சம்பவம் … Read More »

பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது

அங்குனகொலெவேவ – லுனுகம்வெஹெரவிலுள்ள பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று பெண்கள் மற்றும் 3 ஆண் மாணவர்களே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 37 மாணவர்களுக்கு அவசர பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. … Read More »

நிட்டம்புவ பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் பலி

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிட்டம்புவ – கலகெடிஹேன சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே போக்குவரத்து பிரிவில் பணி புரிந்த பொலிஸ் … Read More »

ads