Monthly Archive: May 2021

சஹ்ரானுக்கு உதவிய முக்கிய நபர் கைது

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிமிற்கு உதவியதுடன், அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் அம்பாறை ஓலுவில் திருமண பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதுடைய சுபைதீன் எனும் குறித்த நபர், இன்று … Read More »

வவுனியாவில் தினக்கூலி மக்களின் அவலம்….!

வவுனியா கிராமப்புறங்களில் வாழும் தினக்கூலி மக்கள் தொழில் வாய்ப்பின்றி குடும்பத்துடன் பட்டினியில் வாடி வருகின்றனர் . வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிதம்பரபுரம், கற்குளம் படிவம் பகுதியில் சுமார் 80 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் … Read More »

கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் ரணகளத்திலும் கிளுகிளுப்பு! சிக்கினர் இருவர்

இரண்டாம் இணைப்பு பிரபல அழகு கலை நிபுணரான சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றில் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, 10 லட்சம் ரூபா விதமான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக … Read More »

நாட்டை முடக்குவதில் எதுவிதப் பயனுமில்லை

கொரோனா தொற்றை உறுதி செய்வதற்கான பரிசோதனையை மேற்கொள்ளாமல், நாட்டை முடக்குவது ஒருபோதும் பயனளிக்காது என சுகாதாரக்கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், எமது … Read More »

முதியோர் இல்லமொன்றில் புகுந்த கொரோனா; முற்றாக முடக்கப்பட்ட இல்லம்

அங்கொடை பகுதியிலுள்ள முதியோர் இல்லமொன்றில் உள்ள அனைவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதியோர் இல்லத்திலிருந்த 27 முதியோருக்கும், 2 அதிகாரிகளுக்கும் இவ்வாறு கொவிட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரி தெரிவிக்கின்றார். குறித்த முதியோர் இல்லத்தில் இருந்த முதியவர் ஒருவர் … Read More »

இலங்கையில் திடீரென அதிகரித்து வரும் பெண்களின் இறப்பு எண்ணிக்கை!

தற்போது இலங்கையில் பரவி வரும் கொரோனாவின் மூன்றாவது அலையால் இலங்கையில் பெண்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் இதை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அத்தோடு கொரோனாவின் முதல் அலையால் … Read More »

முன்னாள் போராளியின் கைது! வெளிநாட்டில் உள்ளவர்களிற்கு வலைவிரிப்பு; திடுக்கிடும் தகவல்கள்

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் வெள்ளிக்கிழமை (28) விடுதலை புலிகளின் கடல் புலி உறுப்பினர் ஒருவர் 2 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய சக்திவாய்ந்த கிளைமோர் குண்டை யாழ்ப்பாண நாகர் கோவில் மீன்பிடி துறைமுகத்தில் புதைத்து வைக்கப்பட்டமைக்காக கைது செய்யப்பட்டதாக … Read More »

சீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்!

இலங்கையின் கோட்டை இராஜதானியை ஆட்சி செய்த ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் 19 -வது பரம்பரையை சேர்ந்த இளவரசி சீனாவில் வசித்து வருவதாக தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சீனா நடத்தி வரும் BRISL என்ற டுவிட்டர் பக்கத்திலேயே குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More »

தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்!

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் … Read More »

வவுனியாவில் கொரோனாவுக்கு பலியான நபர்!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.அண்மையில் ஶ்ரீராமபுரத்தை சேர்ந்த நடேசன் பாலசந்திரன் (65) என்பவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது … Read More »

ads