மரண அறிவித்தல்![]() |
திருமதி நாகேஸ்வரி கிரிதரன் |
பிறப்பு : 10/06/1969 - இறப்பு : 04/05/2018 |
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கிரிதரன் அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சரோஜினி(குளியாப்பிட்டி) தம்பதிகளின் மகளும், நவரெட்ணம், காலஞ்சென்ற முத்துலெட்சுமி தம்பதிகளின் மருமகளும், கிரிதரன் அவர்களின் மனைவியும், அபிலாஷ், அபினாஷ் ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்ற இராஜலெட்சுமி, கலைநேசன், கோபாலகிருஷ்ணன், இராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற தில்லைநேசன், விஜயலெட்சுமி, சிவநேசன் ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற சுமித்திரா, யசோதா, சசிதரா, வாசுகி காலஞ்சென்ற மதிவதனி, கிஷாந்தினி, துஷ்யந்தி, மகாலிங்கம், நளினி, அருள்மதி, விஜயறோகினி, இரஜனி, விக்கினேஸ்வரன், தரனி ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் |
தகவல் : குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு : கிரிதரன்(கணவர்) — கனடா |
Sorry - Comments are closed