சுவாம்பிள்ளை ஞானராஜ்

மரண அறிவித்தல்
சுவாம்பிள்ளை ஞானராஜ்
பிறப்பு : 05/02/1963 - இறப்பு : 06/30/2018

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 30-06-2018 சனிக்கிழமை அன்று காலமானார்

அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, சில்வேஸ்திரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, அக்னெஸம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாமினி அவர்களின் பாசமிகு தந்தையும்,

அன்ரனிராஜா(இலங்கை), அலோசியஸ்(சுவிஸ்), ஜெயராஜா(கனடா), காலஞ்சென்ற செல்வராஜா(இந்தியா), சாந்தகுமார்(சுவிஸ்), வனஜா(இலங்கை), உதயகுமார்(கனடா), வசந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரட்ணராஜா, கமிலஸ், அமலதேவி, சிறிமரியா, றஞ்சனி, புனிதா, றதி, ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரான்சீஸ்(இலங்கை), ராஜரட்டினம்(லண்டன்), எட்வின்(நோர்வே), அல்போன்ஸ்(டென்மார்க்), சிறி(லண்டன்), புஸ்பராஜா(நோர்வே), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, ராணி, ராஜகுமாரி, ரத்தினகுமாரி, சிறி, கீதா, புஸ்பநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் அவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : தீபன் சுவிஸ் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :

புதன்கிழமை 04/07/2018, 09:00 மு.ப
முகவரி:Römisch-katholisches Pfarramt, Altgass, 6285 Hitzkirch, Switzerland

நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 04/07/2018
முகவரி:Hitzkirch, Friedhof, 6285 Hitzkirch, Switzerland
தொடர்புகளுக்கு
புஸ்பராணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41419174204
செல்லிடப்பேசி: +41764413803

Sorry - Comments are closed

ads