மரண அறிவித்தல்
யக்கோப்பிள்ளை சிமியோன்
பிறப்பு : 11/03/1935 - இறப்பு : 08/27/2019

குடத்தனையை பிறப்பிடமாகவும்
ஆனைக்கோட்டையை வதிவிடமாகவும்கொண்ட
யக்கோப்பிள்ளைசிமியோன்
27/08/2019 இயற்கை எய்தினார்.
இவர் காலஞ்சென்ற திருதிருமதி
யக்கோப்பிள்ளையின் அன்புமகனும்,சின்னத்துரை பொன்னரியத்தின் அன்புமருமகனும் ,காலஞ்சென்ற மனுவேல்பிள்ளையின் சகோதரனும், விக்ரேறியாவின்
அன்புகணவனும், காலஞ்சென்ற
மரியகொறற்ரா(மணி),
ஸ்ரெனிஸ்லாஸ்(வட்டன்),
ஏவின்சன், பவளரதி, லோறன்ஸ்
ஜோண்சன் ஆகியோரின்பாசமிகு
தந்தையும் ,இராயப்பு,ரெறன்ஸ்,
ஜெசி,சித்ரா,நேசமலர், பாமினி
ஆகியோரின்அன்புமாமனுமாவார்.அன்னாரின்
நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் – மனைவி விற்ரோறியா,நிசான்

தகவல் : தகவல் மனைவி விற்ரோறியா,நிசான்
தொடர்புகளுக்கு :

0094765234022

Sorry - Comments are closed

ads