மரண அறிவித்தல்![]() |
இரத்தினகுமாரி அல்போன்ஸ் |
பிறப்பு : 02/27/1960 - இறப்பு : 05/02/2020 |
உயரப்புலம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினகுமாரி அல்போன்ஸ் 05.02.2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை மற்றும் அக்கினேஸ்அம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசேப், திரேசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார். காலம்சென்ற இராஜஇராஜேஸ்வரி மற்றும் இராஜரட்ணம், இராஜகுமாரி சந்திரகுமாரி, புஸ்பராணி, புஸ்பராஜா, புஸ்பநாயகி, ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற ஞானராசா, மற்றும் பிரான்சிஸ், ஜெயரட்ணம், சிறீஸ்கந்தராஜா, அமிர்தராணி, , கீதா ஆகியோரின் மைத்துனியும் ஆவார். ஷக்கீனா, ஷியாமினா, ஷர்மினா, பிரினோராஜ், பிறிபன், ஷரீனோ, ஏஞ்சல், ஜொனி, நிஷாமினி, கிரான்ஷன், கிரான்ஷி, ஆகியோரின் பசாமிகு சித்தியும் கெபின்ராஜ், பிரியங்கா, பூவியா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். அன்னாரின் நல்லடக்க ஆராதனை சனிக்கிழமை 15.02.2020 காலை 10 மணிக்கு Sankt Franciscus ஆலயத்தில் இரங்கல்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு Kirkegård Nakskov என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: உறவினர்கள் திருப்பலி |
தகவல் : உறவினர்கள் |
தொடர்புகளுக்கு : தொடர்புகளுக்கு • கெவின் – மகன் (Denmark) • இராஜரட்ணம் (London) • புஸ்பராணி (Swiss) |
Sorry - Comments are closed