மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின், பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மன்னாரில் இருந்து சென்ற மோட்டார்சைக்கிளும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் … Read More »

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏனையவர்கள் குறித்த 80 பேருடன் நெருங்கிப் பழகியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு … Read More »

முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு தேவிபுரம் சந்திக்கு அண்மையில் உள்ள பாற்சாலையில் பால் கொள்வனவு செய்துவிட்டு மதில் மீது ஏறி வெளியேற முற்பட்ட இளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஊரடங்கு சட்டம் என்பதால் மக்கள் நடமாட்டம் எதுவும் அங்கு … Read More »

கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கொரோனா வைரஸ் பரவுமா? என்ற கேள்வி பலரது மனதிலும் தற்போது எழுந்துள்ளது. உண்மை என்னவெனில் இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. … Read More »

உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ், கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கையும் … Read More »

அமெரிக்காவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான மளிகை பொருட்களை நாக்கால் நக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் புகைப்படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜெனிபர் வால்கர். இவர் அங்குள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் கடையில் இருந்த $1,800 … Read More »

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு அருகில் செல்லாமல் சிகிச்சையளிக்க கூடிய தூர கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய … Read More »

தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பும் பணியாளர்கள் அந்நாட்டில் நிரந்தர தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 500க்கும் அதிகமான இலங்கையர்கள் விடுமுறை காரணமாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் வருகைத்தந்தவர்களாகும். அவர்களில் … Read More »

கடல் அலைகள் வழமையைவிட 2 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயர எழும்பக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அலைகள் கரையை கடந்தாலும் சேதங்களை ஏற்படுத்தமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. மாறுப்பட்ட … Read More »

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டு அனைவரையும் வீட்டில் இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ள நிலையில் யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (08) … Read More »

சுடச்சுட செய்திகள்

ads